நான் சொல்லப் போவது என் சுயபுராணம் தான்...
2009
எனக்கு மிக சிறப்பாக அமைந்த ஆண்டுகளில் இதுவும் ஒன்று... நான் வலைப்பதிவுலகில் அறிமுகமான வருடம்... எனக்குள் ஒரு புதிய பரிமானம் கிடைத்த திருப்தி... வலைப்பதிவின் மூலமாக எனக்கு நிறைய நண்பர்களும், ஒரிரு புறமுதுகு பேசும் புறம்போக்குகளும் கிடைத்தனர்... மார்ச் மாதம் 11-ஆம் தேதி என்ட்ரி கொடுத்து, இது வரை 51 பதிவுகளை வெளியிட்டுள்ளேன்... நான் எழுதினதுல எனக்கே பிடித்த 10 பதிவுகளை வரிசைப்படுத்த போறேன்...
BEST of 2009
10. அடையாள அட்டை...
http://muthumalla.blogspot.
9. எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு...
http://muthumalla.blogspot.
8. காக்கைக்கும் தன் குஞ்சு, பொன் குஞ்சு!!!
http://muthumalla.blogspot.
7. ரத்த தானம் செய்த அனுபவம்
http://muthumalla.blogspot.
6.தாய்மொழி கூட தகராறு செய்யுதடி!
http://muthumalla.blogspot.
5. நான் செத்து பிழைச்சவன்டா...
http://muthumalla.blogspot.
4. வாக்களித்த அனுபவம்...
http://muthumalla.blogspot.
3. பாதுகாப்பு - ஒரு நிமிடக் கதை
http://muthumalla.blogspot.
2. My Second Bike - My First Wife...
http://muthumalla.blogspot.
1. தேடல் தொடங்கியதே...
http://muthumalla.blogspot.
இது இந்த வருஷத்தோட நிலைமை தான்... அடுத்த வருஷம் எந்தெந்த பதிவுகள் என்னென்ன இடத்துல இருக்குனு நம்ம விமர்சனக் குழுவின் தரவரிசை ............... அடச்சே... சன் டிவி blood தான் என் உடம்புலயும் ஓடுது... தமிழன் ஆச்சே!!! ;)
WISH YOU A HAPPY NEW YEAR 2010!!!
பி.கு.: மேலே வரிசைப்படுத்தியுள்ள பதிவுகளை, நீங்கள் ஏற்கனவே படிக்கலனா இப்போ படிச்சிடுங்க...
பி.பி.கு.: படிச்சிட்டீங்கனா, உங்களோட தரவரிசை பட்டியலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...

WISH YOU A VERY HAPPY NEW YEAR 2010 :):)
ReplyDeleteTop10 la 1st post, pathilayae nikuthae.. any plan of completing that??
ReplyDeleteWish you a Very Happy Newyear
Muthu,
ReplyDeleteI have started reading your blogs and they are just wonderful. I have become your fan overnight. Unga ezhuthu nadai romba arumaiya irukku. I am awaiting your next post in "Thedal Thodangiyathe". All the best! and happy New year :)