இடம்: ஜனாவின் இல்லம்
நேரம்: காலை 7:30 மணி
சூழல்: அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் இருந்த ஜனாவிடம், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் கிளம்பும் ஜனாவின் மகன் மனோஜ் தன்னுடைய ரேங்க் கார்டினை (Rank Card) நீட்டுகிறான்...
ஜனா - பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்து இலக்க மாத சம்பளம் வாங்கும் 40 வயதான அப்பா...
மனோஜ் - அதிகம் பணம் வசூலிக்கும் புகழ் பெற்ற தனியார் பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவன்...
மனோஜ் : Dad! You've to sign this report card... [Matriculation ஸ்கூல் ஆச்சே... கொடுக்கிற காசுக்கு இந்த இங்கிலீஷ் கூட இல்லனா... ]
ஜனா: See Manoj! You are studying in 10th standard now... உன்னோட படிப்புல ரொம்ப முக்கியமான வருஷம்... இப்படி maths paperல fail ஆயிட்டே இருந்தால் நீ ஆசைப்பட்ற group கிடைக்காது... ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கனும்...
மனோஜ்:நான் நல்லா தான் படிக்கிறேன் daddy. இருந்தாலும் maths ரொம்பவே கஷ்டமா இருக்கு...
ஜனா: You have to study more... Don't miss special classes...
மனோஜ்: But dad, wats the use of having algebra in 10th standard itself? ஒரு நாள் கூட நீங்க geometry, graph எல்லாம் use பண்ணி நான் பார்த்தது இல்லை... நான் +1ல காமர்ஸ் (commerce) group எடுக்கனும்னா, இப்போ எதுக்கு மரம், செடி, bacteria, virus பத்தி தெரிஞ்சுக்கனும்? அப்புறம் எதுக்கு இதெல்லாம்?
[எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாத ஜனா, சிறிது நேர மொளனதிற்கு பிறகு...]
ஜனா: Its our education system which we follow. நானும் இந்த methodல தான் படிச்சேன்... You can do it... ரொம்ப நேரம் படி... சத்தமா படி...
[தன்னுடைய எந்த கேள்விகளுக்கும் பதில் வரவில்லையே என்ற குழப்பத்துடன்...]
மனோஜ்: Okay Dad! I will try my best...
ஜனா: காலையில சீக்கீரம் எழுந்து படி... Avoid watching tv and playing cricket... அடுத்த தடவையும் நீ fail ஆனால், நான் sign பண்ண மாட்டேன்...
மனோஜ் : !@#$!
[Mind Voice:- இப்போ தான் புரியுது ஏன் ராகேஷ் மாதிரி நிறைய பேர்classroomலயே அவன் அப்பாவோட கையெழுத்து போட்டுக்கிட்டானு...]
ஜனா: எதிர்த்த வீட்டு பாலு Government schoolல படிச்சாலும் class first வரான்... Compare yourself with him...
[அறிவுரை கூறிக்கொண்டே ஜனா என்ற தன் இரண்டு எழுத்தினை ஒரு வரிக்கு கிறுக்கலாக எழுதினார்]
மனோஜ் : [Mind Voice:- அப்பாட... ஒரு வழியா sign போட்டாச்சு... இன்னும் நாலு தெரு பசங்க கூட compare பண்ணி அரை மணி நேரம் நிக்க வச்சிடுவாரோனு பயந்துட்டேன்... அவ்வ்வ்வ்...]
இடம்: CCS அலுவலகம்
நேரம்: மதியம் 2:30 மணி
சூழல்: இந்த வருடத்திற்கான certification exam முடிக்காததால் பதவி உயர்வினை தவற விட்ட ஜனா, தன் மேலாளரிடம் விவாதம் செய்கிறார்...
ஜனா - சில பல வருடங்களாகவே டீம் லீடர் பதவியில் வேலை செய்யும் மென்பொருள் வல்லுநன்...
ரகு - ஜனாவின் மேனேஜர்...
ஜனா: Raghu... Actually, I should get role change this year. என்னோட வேலைக்கு சேர்ந்த நிறைய பேரு promotion வாங்கிட்டாங்க...
ரகு: Relaxxxxxx Jana... You are right... இது தான், உங்களோட careerல ரொம்ப முக்கியமான வருஷம்... But, நீங்க இந்த வருஷம் முடிக்க வேண்டிய ரெண்டு certificationsல, ஒன்னு தான் clear பண்ணி இருக்கீங்க...
ஜனா: You know that, I am handling a very critical project. செய்ய வேண்டிய வேலை செய்யறதுக்கே extra time spend பண்ண வேண்டியிருக்கு. Then how can I?
ரகு: May be... But, மத்தவங்க clear பண்றாங்களே...
ஜனா: Thats true, Raghu... அவங்க எந்த projectலயும் இல்லாமல், BENCHல இருந்திருக்கலாம்... Else, they might be in maintainace or testing project. But, its not my case... எனக்கு .NETல training கிடைச்சது... Java projectல ரொம்ப வருஷமா work பண்றேன்... Mainframes technologyல certifications எழுதனும்னா, wats the use of it?
[எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாத ரகு, சிறிது நேர மொளனதிற்கு பிறகு...]
ரகு: This is our company policy. We should follow it. You should work hard... Put extra effort... You can do it...

ஜனா: Thanks Raghu... I will try...
ரகு: நம்ம டீம்ல புதுசா வந்த கார்த்திக் எப்படி perform பண்றான் பாருங்க... Freshers are your competitors... Compare yourself with them... அவங்களோட compare பண்ணி தான் உங்களுக்கு rating கொடுப்போம்...
ஜனா: !@#$!
[Mind Voice:- இப்போ தான் புரியுது மகேஷ் மாதிரி நிறைய பேர் ஏன் 2 years complete பண்ணதும் வேற வேற கம்பனிக்கு மாறி போகறாங்கனு...]
ரகு: I hope you are clear now. Any more clarifications?
ஜனா: No Raghu. I am clear now. Thank you.
[Mind Voice:- பேச விட்டால் நீ 10 மணி cab கிளம்பர வரைக்கும் பேசுவ... நான் இப்போ கிளம்பனும்... போதும்டா சாமி... அவ்வ்வ்வ்...]

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்...
பி.கு.: இது எனது 50வது பதிப்பு
பிற ஒரு நிமிட கதைகள்: http://muthumalla.blogspot.com/search/label/1%20min%20story

certification effect nallave theriyardhu....kadhai sooper!!!!!!
ReplyDeletemachi... pona vaaram ellam ukkandhu certification ku padichadhoda effect-a indha kadhai... guess neeyum rendu attempt panni onnu than clear panna nu... ;) indha kadhaikum unakum....neraya thodarbu irukke... ;)
ReplyDeletehmm... nice ;)
ReplyDeleteபி.கு Late-அ போட்டதுக்கு ஒரு கொட்டு!!
ReplyDelete50-வது பதிவுக்கு ஒரு ஷொட்டு!!
Java, .NET and then main framea :). mudiyala
ReplyDeleteHeyyyyyyy...Congrats da...... ^ _ ^
ReplyDeleteAll the best.. Expecting to see your 100th soon.. ^ _ ^
Super story...IT experience unakku rombave kathukoduthirukku pola...Cool...Really a Professional Touch pa ^ _ ^
na certification clear pannala athanala promotion kidayathunu ungakitta sonnathu thappapochu... ennoda pera unga blogla use panna porennu sonna udaney, engayo paranthuttu irunthen... goyyala ippadi panniteengaley boss... but unmaiyila nice story..
ReplyDeleteunga blog inactiveaah irukkunu kettathukkuga, ippadi oru katha ezhuthi... :(
ReplyDeletelate entry ku mannikavum! inga naan orae pissy :P kadhai arumai! as usual unga nadaila pinnitinga! 50 vathu padhivirku vaazhthukkal! :)
ReplyDeleteEnakku ennamo antha rank card matter Muthu voda sontha sarakku maathiri theriyuthu :)
ReplyDelete@Ashwini, Deepa, Ram, Gaya3 and towards me:
ReplyDelete-Thanks ppl :)
@Prasanna: Ennalayum mudiyala :)
@Jana: Antha Jana neenga illa boss... Neengale ulariteengale... :P
@Arul: Ithu ennaba vamba pochu... Ethu eluthinaalum ennai relate panreenga... Naan Avan Illai :)
hi
ReplyDeletei have given intro about your blog in tha link below.. pls see it
http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_22.html
Congrats for 50* machi!!
ReplyDelete